கல்வெட்டு #1140
“The cave of the chief Guḍa, son of the chief Abhaya, has been dedicated to the Saṅgha of the four quarters.”
இலங்கையின் 1500+ பிராமி கல்வெட்டுகளின் பிரமாண்டமான தரவுத்தளம்
அசல் எஸ்டாம்பேஜ் படங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் மூலம் பண்டைய இலங்கையை ஆராயுங்கள்.
“The cave of the chief Guḍa, son of the chief Abhaya, has been dedicated to the Saṅgha of the four quarters.”
“The cave of the lay-devotee Cuḍa-Hoṇa (Cūḷa-Soṇa), a resident of Upalavi, father of the elder Tissa, a resident of Upalavi, [is given] to the Sa…”
தொல்லியல் மற்றும் பாரம்பரிய ஆய்வுகள் நிறுவனம் (IAHS) முன்னெடுத்துள்ள இலங்கை கல்வெட்டுகள் (Sri Lanka Inscriptions) செயற்திட்டத்தின் ஊடாக, இலங்கையின் செழுமையான எழுத்துப்பூர்வமான பாரம்பரியத்தையும் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளையும் உலகிற்கு வெளிப்படுத்துங்கள்.
தொல்லியல் திணைக்களத்தின் வெளியீடுகளில் உள்ள உள்ளடக்கங்களைப் பயன்படுத்துவதற்கு அதன் பணிப்பாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ அனுமதி எமக்குக் கிடைத்துள்ளது. இதனை முன்னிட்டு, ஆர்வமுள்ள தன்னார்வலர்களை எம்முடன் இணையுமாறு அழைக்கின்றோம். உள்ளடக்கங்களைப் பயன்படுத்த திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தாலும், இணையதளத்தில் உள்ள தகவல்களுக்கு அத்திணைக்களம் பொறுப்பாகாது.
தற்போது எமது தரவுத்தளத்தில் 1,500 இற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இதற்கான பங்களிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். இதில் ஈடுபட அல்லது மேலதிக விபரங்களைப் பெற, எங்களை info@iahs.lk எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும் அல்லது இன்றே ஒரு தன்னார்வலராகப் பதிவு செய்து, இலங்கையின் வியக்கத்தக்க பாரம்பரியத்தைப் பாதுகாக்க உதவுங்கள்.
மேம்பட்ட தேடல் செயல்பாடுடன் கல்வெட்டுகளைத் தேடுங்கள்
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆதரவு
மொழிபெயர்ப்பு மற்றும் தகவல்களைச் சேர்க்க பங்களிக்கவும்
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பங்களித்து திறந்த ஆவணக்காப்பகத்தில் இணையுங்கள்.